அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: சிறுந்தானியங்கள்
குறுந்தானியங்கள்
பிழியப்பட்ட உணவுகள்
நூடுல்ஸ்
மைதா - 80 கிராம்
குறுந்தானியமாவு - 20 கிராம்
தண்ணீர் - 30 மிலி
உப்பு - 2 கிராம்
செய்முறை
மைதா மற்றும் குறுந்தானிய மாவை ஒன்றாக கலந்து பி.எஸ்.60 வலை கொண்ட சல்லடையில் சலித்து 5 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 10 நிமிம் அடுமனையில் வைக்கவும். தயார் செய்த ரஸ்க் ஆறவைத்து பாலித்தீன் பைகளில் போடவும்.